Freelance career தொடங்குவதற்கான டிப்ஸ் ? | How to Start a Freelance Career (in Tamil)#freelancecareertips #arrearirundalumcareer

ஃபிரீலான்ஸ் கெரியரை ( freelance career tips in tamil ) தொடங்குவது எப்படி? மற்றும் அதற்கான யோசனைகள் குறித்து இந்த வீடியோவில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

இன்றைய சூழ்நிலையில் ஒரு நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்த பல்வேறு யுக்திகளை பயன்படுத்துகின்றனர். அதில் ஒன்று தான் ஃபிரீலான்ஸிங். ஃபிரீலான்ஸிங் (freelancer career in india ) மூலமாக பல பேருக்கு வேலைக் கிடைப்பதுடன், சுயதொழில் புரிபவர்களாகவும் இருக்க முடிகிறது. நம்மில் பெரும்பாலானோர் ஃபிரீலான்சர் ( how to be a freelancer in tamil )ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அதை எப்படி தொடங்குவதென்று தெரியாது. எனவே ஃபிரீலான்ஸிங் கெரியர் எப்படி தொடங்குவது மற்றும் அதற்கான யோசனைகளை இங்கே பார்க்கலாம்.

1. ஃபிரீலான்ஸிங் தொடங்குவதற்கான இலக்குகள்
ஃபிரீலான்ஸிங் வேலையை எதற்காக தொடங்கப்போகிறீர்கள்? என்று இலக்கு ஒன்றை நிர்ணயித்து கொள்ளுங்கள்.

2. லாபகரமாக மாற்றுதல்
நீங்கள் செய்யும் பணிக்கு குறைந்த விலையை வாடிக்கையாளர்களுக்கு நிர்ணயம் செய்வார்கள். அதனால் நீங்களும் உங்கள் விலையை சமரசம் செய்துகொள்ளாமல், தனித்திறன்களோடு கொடுத்தால் வாடிக்கையாளர்கள் உங்களை தேடி வருவார்கள். அதனால் உங்கள் வேலையின் தரத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.

3. வாடிக்கையாளரை அடையாளம் காணுங்கள்
முதலில் யார் யாரெல்லாம் நமது இலக்கு வாடிக்கையாளர்கள் என்பதை பட்டியலிடவேண்டும். இதில் யாருடன் நம்முடைய ஐடியாலஜி, கிரியேட்டிவிட்டி சரி வருகிறதோ? அவர்களை நமது இலக்கு வாடிக்கையாளர்களாக அடையாளம் காணலாம்.

4. விலை நிர்ணயம் செய்தல்
உங்கள் துறையில் இருக்கும் மற்ற ஃபிரீலான்சர்கள் எவ்வளவு விலை நிர்ணயம் செய்கிறார்கள் என்பதை தெரிந்து வைத்து, அதற்கேற்றாற்போல் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்.

5.போர்ட்ஃபோலியோ இணையதளத்தை கட்டமைத்தல்
உங்களைப் பற்றியும் நீங்கள் செய்யும் வேலையை பற்றியும் போர்ட்ஃபோலியோ ஒன்றை பராமரிக்க வேண்டும். உங்கள் வேலைக்கான இணையதளம், சமூக வலைதளங்கள் போன்றவற்றை உருவாக்க வேண்டும்.

6. முதல் வாடிக்கையாளரை தேர்ந்தெடுத்தல்
முதல் வாடிக்கையாளர்கள் கொடுக்கும் ரிவியூ என்பது உங்கள் ஃபிரீலான்ஸிங் கெரியரை வளர்த்துக் கொள்வதற்கு உதவியாய் இருக்கும்.

7. திறன்களை வெளிப்படுத்தல்
உங்கள் திறன்களை வெளிப்படுத்த தெரிந்திருக்க வேண்டும். வாடிக்கையாளர்களிடம் நீங்கள் கூறும் வார்த்தைகள் நம்பும்படியாக இருக்க வேண்டும்..

8. தனித்தனியாக வேலையை பிரித்தல்
முழு நேர வேலைக்கும் , ஃபிரீலான்ஸிங் வேலைக்கும் தனித்தனியே நேரம் ஒதுக்க வேண்டும். அலுவலகத்தில் இருக்கும் போது ஃபிரீலான்ஸிங் வேலையை செய்யக்கூடாது.

ஃபிரீலான்ஸிங் கெரியரில் ( How to be a successful freelancer in tamil ) ஒரு நல்ல துறையை நீங்கள் தேர்ந்தெடுத்து வாழ்க்கையில் வெற்றி பெற அரியர் இருந்தாலும் கெரியர் சார்பாக வாழ்த்துகள். இதேபோல் கெரியர் குறித்து பல பயனுள்ள தகவல்களுக்கு Arrear Irundalum Career சேனலை subscribe செய்து பயன்பெறுங்கள்.

Not interested in the typical 9 to 5 office job? Want to be your own boss? Want to work with different clients? Want to explore your creative skills? Freelancing is the best option for the curious person in you. Learn how to start a freelance career in Tamil. Here we have some tips to start a freelance business in Tamil.

Define Your Goal
Ask yourself why you would like to become a freelancer. Maybe it’s for the extra financial help, you may not like the 9 to 5 grind or you simply need more exposure and want to explore more opportunities.

Find a Profitable niche
Make sure you don’t compromise on quality, even though there might be many competitors offering services cheaper than you, your quality of work will always be valued.

Identify Your Target Audience
You can target clients according to your style of work, a good client relationship can help you get more clients through recommendations.

Set a strategic price for your services
Charge a price that makes your services affordable for your clients but ensures you are paid for the work you put.

Build a high-quality portfolio
A medium to showcase your work to the client, this could be a page on social media or website.

Thoughtfully choose your first clients
The first impression is the best impression, which is why the first client is very important.

Learn how to pitch yourself
Under a clients requirement, if the job can be completed within time and how can it be done better.

Do not mix your day job and freelancing
If you are working and freelancing make sure to allocate time for both to give your best.

This video shows you how to start a freelance career in Tamil. Use the tips for a freelance career in Tamil listed above. We guarantee the guide to start a freelance career in Tamil will help you find success.

Send us your resume –

Facebook:

Instagram:

Share Chat:

Hello:

Tik Tok:

source

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Join The University Now!!

For more information, Fill the form below.

Time left for free registration⬇⬇

Hours
Minutes
Seconds
Study Fashion Modeling Learn the fashion modeling techniques of tomorrow. Our classes provide the skills needed to help you succeed in Fashion modeling. We offer degree options that cover the entire fashion Modeling world. You’ll gain a thorough knowledge of the industry as you prepare to become part of it.
* indicates required
() - (###) ###-####